Sunday, September 16, 2018

திருப்பூர்கிளை மாநாடு.

திருப்பூர் கிளை மாநாடு 14/09/2018 அன்று கிளைத் தலைவர் தோழர் ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தோழர் A ராபர்டஸ் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்தார்.  தோழர்கள் A செம்மல் அமுதம், L சுப்பராயன் சிறப்புரையாற்றினர். 
தோழர் தம்புதுரை TMTCL மாவட்ட செயலாளர், தோழர் பாலசுப்பிரமணியன் கோவை மாவட்ட உதவி செயலாளர், தோழர் கந்தசாமி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தோழர் அந்தோனி மரியபிரகாஷ் தலைவராகவும்
தோழர் ஜான்  செயலராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்







No comments:

Post a Comment