Monday, September 3, 2018



தோழர் காமராஜ் பணிநிறைவுப்
பாராட்டு விழா


NFTE யின்
கர்மவீரன்
காமராஜ்!

தோழன்
காமராஜ்!




பணி நிறைவுப்
பாராட்டு விழா
பாண்டியில் 01/09/2018

தொடரட்டும்
தொழிற்சங்கப் பணி
தமிழகம் தாண்டி
தலைநகர் டெல்லியின்
செயல் தளபதியாக
சம்மேளனச் செயலராய்
சாதனைகள் படைத்திட
கோவை மாவட்ட சங்கம்
வாழ்த்துகிறது.
                              தோழமமையுடன்
A ராபர்டஸ்
மாவட்ட செயலர்.

No comments:

Post a Comment