கோவை SSA welfare Board meeting நமது PGM தலைமையில் 05/06/2018 அன்று நடைபெற்றது.
1. பணி ஓய்வு பெறுபவர்களுக்கு 2 கிராம் தங்க நாணயமும்
2 பணியில் உள்ள அனைவருக்கும் 10 கிராம் வெள்ளி நாணயமும் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் அனைவருக்கும் தங்க நாணயம் வழங்கிட வலியுறுத்த உள்ளோம்.
No comments:
Post a Comment