Wednesday, May 1, 2019

மே தின விழா


மே தின விழா கோவை மாவட்ட சங்கத்தின் சார்பில் மத்திய தொலைபேசி நிலையத்தில் 01/05/2019 காலை நடைபெற்றது. தோழர் ராபர்ட்ஸ் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். மூத்த தோழர் இசாக் அவர்கள் NFTEயின் செங்கொடியை வின்னதிரும் முழக்கங்களுக்கிடையே ஏற்றினார். தோழர் A செம்மல் அமுதம்  மேதின தியாகத்தை நினைவுகூர்ந்து தற்போது நம் முன் உள்ள கடமைகளை விளக்கி உரையாற்றினார்.










No comments:

Post a Comment