Friday, May 25, 2018


PGM - மாவட்ட நிர்வாகிகள் 

சந்திப்பு 

நமது கோவை Business  Area வின் PGM ஆக பொறுப்பேற்றுள்ள திரு  முரளிதரன்  அவர்களை கோவை  N F T E  மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் தோழர் A  ராபர்ட்ஸ்  DS தலைமையில் சந்தித்தோம்(25/05/2018) .  நமது வாழ்த்துக்களை தெரிவித்து பிரச்சனைகளின் தீர்வில் அவரின் ஒத்துழைப்பின்  தேவையை வலியுறுத்தியுள்ளோம். 


1 2016ல் சுழல் மாற்றலில் சென்றவர்கள் அவரகள்  கேட்டுள்ள இடங்களுக்கு மாற்றல் உத்தரவுஇட வேண்டும் .


2 வெளியூர்களுக்கு இங்கிருந்து TT களை  மாற்றாமல்  அந்தந்த ஊர்களில்   உள்ளவர்களை Re arrange செய்ய வேண்டும் என்று கோரியுள்ளோம் 


3 Local Transfer லோக்கல் ட்ரான்ஸபர்  முதலில் போடப்படவேண்டும் .


4 இப்போது மாற்றலில் செல்பவர்களின் Tenure ஒரு வருடமாக இருக்க வேண்டும் .

போன்ற  கோரிக்கைகளை வலியுறித்தி உள்ளோம் .




No comments:

Post a Comment