Thursday, June 7, 2018

தோழர் ஜெகன் நினைவு நாள் சிறப்பு கூட்டம்.

07/06/2018 வியாழக்கிழமை மாலை 0400 மணியளவில் நமது NFTE மாவட்டச் சங்க அலுவலகத்தில் தோழர். 
A ராபர்ட்ஸ்  தலைமையில் நடைபெற்றது. 
தோழர் சத்தியசீலன்,
தோழர் L சுப்பராயன்
தோழர் A செம்மல் அமுதம்

ஜெகன் நினைவலைகளை 


பகிர்தனர்.  நமது சஙகம் முன் உள்ள சவால்களை ஜெகன் வழியில் நின்று எதிர் கொள்ள சூளுரைத்து கூட்டம் நிறைவுற்றது.







No comments:

Post a Comment