Friday, June 15, 2018

         NFTE BSNL    
கோவை  மாவட்ட சங்கம்
மாவட்ட செயற்குழு  மற்றும் கருத்தரங்கம்


நாள் : 19/06/2018 இடம்  : PAP  வளாகம்
                                                          உடுமல்பேட்டை ரோடு
நேரம் : காலை  1000 மணி    பொள்ளாச்சி  


நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை தோழர்  பிரிட்டோ   அலெக்ஸ்
மாவட்டப் பொருளாளர்



தலைமையுரை : தோழர்  N ராமகிருஷ்ணன்
மாவட்டத் தலைவர்



துவக்கவுரை தோழர்  A ராபர்ட்ஸ்  
மாவட்டச் செயலர்



சிறப்புரை : தோழர்  பட்டாபி
        BSNL ல்  மூன்றாவது  ஊதிய மாற்றம்
கருத்தரங்கம்
Role  of BSNL  in 
NEW DIGITAL COMMUNICATION POLICY  2018

பங்கேற்போர் : 1 தோழர் S S  கோபாலகிருஷ்ணன்
முன்னாள் சம்மேளன  செயலர்


  2  தோழர் A  செம்மல் அமுதம்
சம்மேளன சிறப்பு அழைப்பாளர்.


 3  தோழர்  L சுப்பராயன்
         மாநில பொருளாளர்

 4  தோழர் கந்தசாமி  
       மாநிலசங்க சிறப்பு அழைப்பாளர்

மாவட்ட  செயற்குழு : 1 அமைப்புநிலை விவாதம்


       2 நிதிநிலை
      3 சூழல் மாற்றல் நமது செயல்பாடுகள்
      4 கிளைகள் சீரமைப்பு/மாநாடு
      5 இன்ன பிற


நன்றியுரை     : தோழர்  பாலசுபரமணியம்  A  D S


கிளை செயலர்கள்  மாவட்டசங்க நிர்வாகிகள் மாலைவரை 
 இருந்து விவாதங்களில் பங்கேற்க வேண்டும்


கருத்தரங்கதில்  பங்கேற்கும்
அனைவருக்கும்  Special C L உண்டு .
கிளை செயலர்கள் தங்கள்  
கிளை உறுப்பினர்களை பெருமளவில் 
பங்கேற்க செய்ய வேண்டுகிறோம் ,                                                      
வாழ்த்துக்களுடன்
A  ராபர்ட்ஸ்
       மாவட்டச் செயலர்












No comments:

Post a Comment