Tuesday, November 20, 2018

பாராட்டு விழா
கோவையில் 19/11/2018 நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுவில் 2017  விசிஷ்ட சஞ்சார் சேவா பதக் பெற்ற நம் தோழர்கள் பாராட்டப்பட்டனர்.

1 S லஷ்மண பெருமாள் நாகர்கோவில் NFTE மாவட்ட செயலாளர்

2. S கலிய பெருமாள் TT  திருச்சி

3. M வடிவேல் OS விருதுநகர்

4. U. மகேந்திரன்  SOA(G) மதுரை

ஆகிய தோழர்கள் பாராட்டப்பட்டு பதக்கம்  பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.
நம் சங்கத் தோழர்கள் அலுவலக, களப்பணியிலும் சிறப்பாக செயல்படுபவர்கள் எனபதில் நாம் பெறுமிதம் கொள்கிறோம்

NFTE - We Represent Workers.


2 comments: