AUAB COIMBATORE SSA
இன்று 09/11/2018 மாலை 0500 மணியளவில் NFTE சங்க அலுவலகத்தில் AUAB கூட்டம் நடைபெற்றது .
14/11/2018 மலை 0300 மணியளவில் கோவை மத்திய தொலைபேசி நிலையத்தில் துவங்கி DTAX ரேஸ் கோர்ஸ் அலுவலகம் வரை மாபெரும் பேரணி நடத்துவது குறித்து ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 600 தோழர்களை பேரணியில் பங்கு பெற செயவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
. தோழர் A ராபர்ட்ஸ் NFTE , தோழர் சி ராஜேந்திரன் BSNLEU , தோழர் பிரசன்னா SNEA, தோழர் சக்திவேல் AIBSNLEA மாவட்ட செயலர்கள், தோழர் A செம்மல் அமுதம் NFTE CHQ உள்ளிட்ட முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் AUAB கோவை மாவட்ட தலைவராக தோழர் A ராபர்ட்ஸ் (NFTE மாவட்ட செயலர் )ம்
AUAB கோவை மாவட்ட கன்வீனராக
தோழர் சி ராஜேந்திரன் (BSNLEU மாவட்ட செயலர் )ம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர் A ராபர்ட்ஸ்
AUAB கோவை மாவட்ட கன்வீனராக
தோழர் சி ராஜேந்திரன் (BSNLEU மாவட்ட செயலர் )ம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர் A ராபர்ட்ஸ்
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment