Tuesday, January 1, 2019

தோழர் குப்தா 6 வது
நினைவு தினம்
06/01/2019

மற்றும் 


தோழர் ஞானையா 

07/01/2019 

99 வது பிறந்த நாள்


இரண்டு நிகழ்வு களையும்  இணைத்து  நம் மாவட்ட சங்கம் சார்பில் 

05/01/2019 

 மாலை  0300 மணியளவில்

  மாவட்ட சங்க அலுவலகத்தில்  

சிறப்பு கூட்டம் நடைபெறும். 


அனைத்து கிளைகளிலிருந்தும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். கிளைசங்க, மாவட்ட சங்க நிர்வாகிகள்  அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் . மறைந்த மாபெரும் தலைவர்களின்  நினைவை போற்றுவோம்.

வாழ்த்துக்களுடன் 
A  ராபர்ட்ஸ் 
மாவட்டசெயலர் 
.





No comments:

Post a Comment