Monday, January 7, 2019

தோழர் D G அவர்களின்
99வது பிறந்த நாள் 7 ஜனவரி
நினைவு நிகழ்வு.

ஞானத் தந்தை D G அவர்களின் உயிரினும் மேலான பொக்கிஷங்களான புத்தகங்கள் தோழர்களுக்கு பயன்படும் வகையில் கோவை CPI மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு 150 புத்தகங்களும் ,
கோவை AITUC மாவட்ட அலுவலகத்திற்கு 150 புத்தகங்களும் வழங்கப்பட்டது.
D G அவர்களின் நினைவில் அவரின் நூல்கள் கட்சி, தொழிற்சங்க நூலகங்களில் என்றும் உயிர் துடிப்புடன் வாழும்.













No comments:

Post a Comment