Monday, February 18, 2019

வெற்றிகரமான முதல் நாள் வேலை நிறுத்தம்


AUAB தலைவர் தோழர் A ராபர்ட்ஸ் , கன்வீனர் தோழர் C ராஜேந்திரன் தலைமையில் இன்று முதல் நாள் வேலை நிறுத்தம் கோவை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடந்து வருகிறது.  எல்லா அலுவலகங்களுக்கும் சென்று 100%  உறுப்பினர் பங்கேற்பை உறுதி செய்தனர்.  நாளை காலை 1000 மணியளவில் அனைவரும் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெறும் சகோதர சங்கங்கள் (வங்கி LIC ) ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தர வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment