தோழர் O P குப்தா
தபால் தந்தியில்
தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரியும், பணிபுரிந்து ஒய்வு பெற்ற லட்சோபலட்சம் ஊழியர்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் OPG அவர்களின் பிறந்த நாளாம் ஏப்ரல் 08 ம் தேதியில் நமது NFTE BSNL தமிழ் மாநில சங்கம், CGM அலுவலக வளாகத்தில் நடத்தும் பென்சன் பிதாமகன் OPG புத்தக வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்போம்.
நமது சம்மேளனத் தலைவர் தோழர் இஸ்லாம், பொதுச்செயலாளர் தோழர் C சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். நமது போராட்டங்கள், கோரிக்கைகளில் முன்னேற்றம் குறித்து அறிவோம்.
விழா சிறக்க வருக. வருக தோழர்களே!
தோழியர்களே!
வாழ்த்துக்களுடன்
தோழமையுள்ள
A ராபர்ட்ஸ்
மாவட்ட செயலாளர்.
No comments:
Post a Comment