Thursday, June 6, 2019

வாழ்த்துக்கள் 
தோழர் ஈசாக்


நமது சங்கத்தின் முன்னனி தோழர் ஈசாக் ஓய்வு பெற்றதை முன்னிட்டு சங்க அலுவலகத்தில் பயன்படுத்திட 10 நாற்காலிகள் வாங்கி   அன்புடன் அளித்தார்.

தோழரின் அன்பிற்கும் 
NFTE இயக்கத்தின்பால் அவர் கொண்டுள்ள அளப்பரிய  தோழமைக்கும்  நன்றிகள்.



No comments:

Post a Comment