Monday, August 19, 2019

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.



NFTE வெற்றி பெற்றால்தான் இனி BSNL ஊழியர்களின் வருங்காலம் என்பதை நாம் சென்ற இடமெல்லாம், ஒவ்வொரு ஊழியரும் அனுபவித்து, உணர்ந்து,

அந்த சொல்லுன்னா துயரத்தையும்,நம்மோடு பகிர்ந்து,கடந்த கால NFTE யின் சாதனைகள்,
2004 ல் தானை தலைவர்
குப்தா அவர்கள் ஊழிர்களின் ஓய்வு கால முடிவுக்கு 5 வருடம்  முன்னர் வாரிசுகளுக்கு தகுதி அடிபடையில் வேலை வாய்ப்பு, தவறவிட்டதின் விளைவு நாமும் நமது BSNL லின் இன்றைய நிலையும், நினைவுகளும், அவர்களின் அனுபவுமே  நமது NFTE யின் வெற்றிக்கு நிதர்சன உண்மையாகிறது.
எனவே BSNL ஊழியர்கள் அனைவரும் தவறாது
தன்னோட கடந்தகாலத்தையும், நினைவுகளையும், ஒப்பிட்டு பார்த்து NFTE க்கு ஒவ்வொரு ஊழியரும்
 வாக்களிக்க வேண்டும் 
இதுவே BSNL ஊழியர்களின்
நிகழ்கால வாழ்வும், கனவும்.
நன்றி தோழர்களே!
தோழியர்களே!!

அன்பு தோழர்களே!
தோழியர்களே!!
நமது சங்க சரிபார்ப்பு
தேர்தலுக்காக மெயின் தொலைபேசி நிலையத்திலிருந்து காலை 10.மணிக்கு ஆரம்பித்து அயராது தேர்தல் பயணத்தில் பயணிக்கும் நமது சங்க தோழர்கள்  துடியலூர், பெரிநாயக்கன்பாளையம்,லட்சுமிபுரத்தில் கேபிள் பழுது பார்க்கும்  நமது தோழர்கள் ராஜாராமுடன் பணிபுரியும் இடத்திலும், நரசிம்மநாயக்கன்பாளையம் TVS நகர், பாரதியார் யுனிவர்சிட்டி தொலைபேசி நிலையம் என சென்ற இடமெல்லாம் நமக்கு சிறப்பான வரவேற்புகளும், வாழ்த்துக்களும் நிறைந்திருக்கிறது.

பெரியநாக்கன்பாளையம் தோழியர் பிரேமா அவர்களின்
அன்பளிப்புடன் தொடரும் வெற்றி பயணம்

நமது பயணத்தில் கோவைபுதூர்,மற்றும்
செல்வபுரமும், தன்னிகரில்லா பயணமாக சிறக்க அனைவரது வாழ்த்து
மழையில் நனைந்த பயணமா அமைந்தது.
இன்றைய பயணம் BSNL ஊழியர்கள்
அனைவருக்கும் ஒரு நன்னாளாக மாறிபோனதே!












No comments:

Post a Comment