Monday, September 3, 2018

கோவை மாவட்டச்செயலர்
இல்லத் திருமணம்

#NFTE BSNL கோவை மாவட்டச்செயலர்  தோழர் A ராபர்ட்ஸ் அவர்கள் புதல்வி திருநிறைச்செல்வி
R ஜெனிபர் மோனிக்கா B.Tech., M.E., அவர்களின் திருமணம் , திருநிறைச்செல்வன்
S சுதாகர் B.Tech., M.B.A., வுடன் திருச்சியில் 31/08/2018 அன்று இனிதே நடைபெற்றது. அதுசமயம்  மாநிலச்செயலர் தோழர் நடராஜன், தோழர் சேது , முன்னாள் சம்மேளனச் செயலர் தோழர் S S  கோபாலகிருஷ்ணன், அகில இந்திய துனைத் தலைவர் தோழர்  S பழனியப்பன், அகில இந்திய சிறப்பு அழைப்பாளர்
A செம்மல் அமுதம் , மாநிலப் பொருளார் தோழர் L சுப்பராயன்  மற்றும் கோவை , குன்னூர், திருச்சி, மாவட்ட சங்க , கிளைச்சங்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்கள் ஒலிக்கதிர் வளர்ச்சி நிதி வழங்கினர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ் மாநிலப் பொருளாளர் தோழர்
K ஆறுமுகம, AITUC மாநிலச் பொதுச்செயலாளர் தோழர் T M மூர்த்தி, கோவை மாவட்டச் செயலாளர் தோழர் V S சுந்தரம் தொலைத்தொடர்பு மாநில கட்சி கமிட்டியின் பொறுப்பாளர் தோழர் சேது
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்கள் ஜனசக்தி வளர்ச்சி நிதி வழங்கினர்.






1 comment:

  1. Dear Com Robert,
    Please convey Our best wishes to the young couple for a happy and prosperous life.
    With regards
    Ramalingam family

    ReplyDelete