Saturday, August 18, 2018

பல்திறன் பணியாளர்
நியமனம்

நமது மத்திய சங்கம் 12/06/2018 ல் நடைபெற்ற தேசிய கூட்டு ஆலோசனை குழுவில்  பல திறன் பணியாளர் நியமனம குறித்து விவாதித்த பொழுது பரிசீலனை செய்வதாக ஒத்துக்கொண்டது நிர்வாகம்.

தபால்துறை மற்றும் விமான போக்குவரத்து துறை யில் உள்ள
பல திறன் பணியாளர் நியமனம் குறித்த விதிகளை நாம் திரட்டி நிர்வாகத்திடம் வழங்கியிருந்தோம்

விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீண்டும் நினைவூட்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது..
நமது மத்திய சங்கத்தின் முயற்சி வெற்றி பெற்றால் தான் பல்வேறு இடங்களில் இன்றுள்ள ஆட்பற்றாக்குரை  தீர்க்கப்படும்.

No comments:

Post a Comment