Tuesday, January 22, 2019

தோழர்களே! தோழியர்களே!

ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட  GPF, LIC, Society, வங்கி ஆகியவற்றிற்க்கு செலுத்த வேண்டிய தவனைகளை முறையாக செலுத்தாமல் இருக்கும் நிர்வாகத்தின் போக்கை கண்டித்து இன்று மதியம் 0130 மணியளவில் மத்திய தொலைபேசி நிலையத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். மேலும் ஒப்பந்த ஊழியர்களின் 3 மாத சம்பளம் இன்னமும் வழங்கப்படாததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அனைத்து பகுதி ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
வாழ்த்துக்களுடன் 
தோழமையுள்ள
A ராபர்ட்ஸ்
மாவட்ட செயலாளர்



No comments:

Post a Comment