தோழர்களே!
தோழியர்களே!
12/02/2019 கோவையில் கூடுவோம்.
நமது BSNL நிறுவனத்தின் மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கம் குறித்து IIM அகமதாபாத் அறிக்கை பற்றி ஆய்வு செய்வோம்.
ஜதராபாத்தில் 09, 10 தேதிகளில் நடைபெறும் NFTE மாநில செயலர்கள் கூட்ட முடிவுகள் குறித்து தோழர் Natarajan மாநில செயலாளர் அவர்களின் விளக்கவுரை கேட்டு தெளிவுறுவோம்.
18, 19, 20 பிப்ரவரி 3 நாள் வேலை நிறுத்த நோக்கம், கோரிக்கைகளில் முன்னேற்றம் குறித்து விளக்கம் அறிவோம். போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்
மாவட்ட சங்க செயற்குழுவில் நமது சங்கத்தை முதன்மை சங்கமாக மாற்றிட செயல்திட்டம் வகுத்திடுவோம்.
நமது அருமைத்தோழர் L சுப்பராயன் மாநிலப் பொருளாளர் அவர்கள் பணி ஓய்வு பாராட்டு விழாவில் கலந்து சிறப்பிப்போம்.

No comments:
Post a Comment