Friday, February 15, 2019

குடும்பத்துடன் ஊர்வலம்சிறப்புக்கூட்டம்  

15/02/2019

கோவை மாவட்ட AUAB சார்பில்  மாபெரும் ஊர்வலம் 18, 19, 20 தொடர் வேலை நிறுத்த கோரிக்கைகளை விளக்கி நடைபெற்றது. கோவை மாவட்ட BSNL அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் ஊர்வலத்தில்  கலந்து கொண்டனர்.  அதை தொடர்ந்து  பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் DTAX  ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. தோழர் A ராபர்ட்ஸ் தலைமை தாங்கினார். தோழர் C ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  தோழர் பாபு ராதாகிருஷ்ணன் தோழர் செம்மல் அமுதம்
தோழர் பிரசன்னா
தோழர் சிவராஜ் உரையாற்றினர்.
தோழர் மகேஸ்வரன் நன்றியுடன்
எழுசசி முழக்கங்களுடன் கூட்டம் நிறைவுற்றது.















No comments:

Post a Comment